துபாயில் 24வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த கொண்ட இந்திய இளைஞர்!

அந்த இளைஞர் செக்யூரிட்டியிடம் தான் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு பார்க்க வந்ததாக கூறி வீட்டு சாவிகளை வாங்கி சென்றுள்ளார். தொடர்ந்து, வீட்டின் பால்கனிக்கு சென்ற அவர், தனது ஷூ மற்றும் மொபைல் போனை வைத்துவிட்டு அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீஸ் அதிகாரி மாலிக் கூறியதாக வளைகுடா செய்திகள் தெரிவிக்கின்றன.