தனிமை வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்
பிரயாக்ராஜ்: கொரோனா பாதிப்பின் காரணமாக, நாடு முழுவதும், ரயில்கள் இயக்கப்படவில்லை. இதற்கிடையே, கொரோனாவால், தனிமையில் வைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ரயில் பெட்டிகளை, தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து, வட மத்திய ரயில்வே பொது மேலாளர், ராஜிவ் சவு…